நாகேந்திரன் - பிரான்ஸ்
"
இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு தளம். தமிழில் தரப்பட்ட விடயங்கள் நன்று.முக்கியமாக எங்கள் படம் privacy பேணும் படியான ஒரு தளம்.
"
ராஜரத்தினம் யாழ்ப்பாணம்
"
நல்ல சேவை. எங்கள் மகனுக்கு மணமகள் தேடி பதிந்தோம். கிட்ட தட்ட 5 மணமகள் வீட்டாருடன் கதைத்து கடைசியில் எங்கள் மருமகளை கண்டோம். நன்றிகள்...
"
ரேணுகா - நல்லூர்
"
நல்ல திருமண சேவை இலகுவாக Tel / Whatsapp Viber இல் தேடக்கூடிய வசதிகள், எங்கள் மகனுக்கு ஏற்ற பெண்னைக் கண்டோம்/ நவீன தொழில்நுட்பத்தை இலகுவாகியது சிறப்பு. வாழ்த்துக்கள்.
"
திவாகரன் - கோண்டாவில்
"
எமது மகனுக்கு இங்கே தான் பொருத்தமான பெண்ணை தெரிவு செய்தோம். மிகவும் இலகுவான சேவை. நன்றி
"
மதுமதி - கனடா
"
மிகவும் இலகுவாக தேடக்கூடிய வசதி. உடனுக்குடன் சேவை. Recommended. நன்றி
"